நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் நடந்த விசேஷம்:இளம் நடிகைகளையும் மிஞ்சிய அழகு! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தீயாய் பரவும் குடும்ப புகைப்படம்

Cinema

13-வது வயதில் ‘வெள்ளை மனசு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரம்யாகிருஷ்ணன். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன் . க வ ர் ச் சியாக நடித்து இளசுகளின் நெஞ்சை கொ ள் ளை ய டித்த இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார். ரஜினிகாந்துடன் “படையப்பா” படத்தில் இவர் ஏற்று நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் தற்போதும் யாராலும் மறக்க முடியாது. அதே போல் நடிகர் கமலஹாசனுடன் பஞ்சதந்திரம், மற்றும் சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார்.

பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் கடும் அ திர்ச்சியடைந்துள்ளனர்.50 வயதை கடந்த நிலையில் இப்படி ஒரு புகைப்படம் தேவையா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை ரம்யா தமிழ் சினிமாவையே ஒரு காதலத்தில் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். பாகுபலியில் ராஜமாதா கதாபத்திரம் இவரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது.

ரம்யா கிருஷ்ணனுக்கு இன்று 50 ஆவது பிறந்தநாள்.அவருது கணவர் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.நடிகை ரம்யா தமிழ் சினிமாவையே ஒரு காதலத்தில் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். பாகுபலியில் ராஜமாதா கதாபத்திரம் இவரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது.

 

View this post on Instagram

 

Fifty and fabulous n what better than a FAMJAM to bring it on!!!! #familylove #birthday #thankyougod #blessed

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *