கொஞ்சி பேசி சாமத்தியமாக அம்மாவை வசியப்படுத்திய சுட்டி பையன்! நீ வேற லெவல்டா செல்லக்குட்டி…. மில்லியன் பேர் பார்த்த காட்சி

Cinema

காலம்காலமாக குழந்தைகளிடத்தில் வ ன் மு றை பெற்றோர்களிடமிருந்தே ஆரம்பிக்கப்படுகிறது. குழந்தை சற்று வளர்ந்த பிறகு அவர்கள் செய்யும் சே ட் டை கள் அதிகமாகும் பொழுது, அவர்களை தங்களது கட்டுக்குள் வைக்க வழிதெரியாத சமயத்தில் பெற்றோர்கள் தங்கள் கையில் எடுக்கும் ஆ யு த ம் அ டி, உ தை. குழந்தைகளை அ டி த் து மி ர ட் டி அமைதியாக ஓரிடத்தில் உட்கார வைத்து விடுவார்கள். அப்படி செய்வது சரியான விஷயமா என்பதனை யாரும் யோசிப்பதில்லை. பள்ளி ஆசிரியர்கள் பலர் கூட இதே போல தான் தனது மாணவர்களிடம் நடந்து கொள்கிறார்கள். அதற்கு பெற்றோர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

இந்த வ ன் மு றை குழந்தைகளை ம ன ரீ தி யா க எந்த அளவிற்கு பா தி க் கும் என்பதை அவர்கள்
உ ண ர்வதில்லை. சமீபத்தில் இப்படியாக சேட்டை செய்யும் ஒரு குழந்தையை ஒரு தாயார் சாதாரணமாக மிரட்டும் போது வீடியோ எடுத்திருந்தார் . அந்த வீடியோவில் தாயார் குழந்தையிடம், “சேட்டை பண்ணினா என்ன செய்றது? அதுக்குதான் அ டி க் கி றே ன்” என்று கூறுகிறார். அதற்கு அந்த குழந்தை அ ழு து கொ ண்டே “சே ட் டை பண்ணா அ டி க் க கூடாது, குணமா வாயில சொல்லணும்” என்று கூறுகிறது. இதனை சமூகவலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து அந்த வீடியோ விரல் ஆனது

இந்த நிலையில் அதே போன்று ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது அந்த வீடியோவில் குழந்தை அம்மாவுடன் வா க் கு வாதம் செய்கிறான். பிறகு செல்லமாக கொ ஞ் சுகின்றான். குறித்த காட்சியை எத்தனை தடவை பார்த்தாலும் ச லி க்காது. மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அழகிய காட்சி. பார்த்து ரசியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *