குத்தாட்டம் போட்டு மில்லியன் லைக்குகளை தெறிக்க விட்ட தமிழ் பெண்! ஹீரோயின்களையும் மிஞ்சிய அழகு

Cinema

டிக்டோக் என அழைக்கப்படும் இந்த சீன செயலியின் மூலம் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். பைட்டேன்ஸ் எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி செப்டம்பர், 2016 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது. ஆனால் ஒரு ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது. ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகின் பட நாடுகளில் நிகழ்பட இயக்கு தளங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகும். 2018 ஆம் ஆண்டிலிருந்து பரவலான வரவேற்பைப் பெறத் துவங்கியது. அக்டோபர் 2018 இல் அமெரிக்காவில் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் தற்போது இந்தியாவினால் இந்த செயலியை தடை செய்துள்ளனர்

ஒய்வு நேரத்தை செலவழிக்க சிறந்த வழி ஆர்வமுள்ள விஷயத்தில் ஈடுபடுவதே .பொதுவாக இன்று பெரும்பாலானவர்களின் பொழுதுபோக்காக நடனம், மியூசிக்கலி, டாப்மாஸ் காணப்படுகின்றது.

இந்நிலையில் இளம் பெண் ஒருவர் நடனமாடி வெளியிட்ட காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.இதனை பார்த்த மில்லியன் கணக்காக ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

#tamiltiktok #tiktok

A post shared by Tik Tok Tamil (@tik_tok_tamill) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *