தொகுப்பாளினி பிரியங்கா வீட்டில் நடந்த திருமணம்! யார் இந்த மாப்பிள்ளை தெரியுமா? இன்ப அ தி ர் ச்சியில் ரசிகர்கள்… தீயாய் பரவும் வீடியோ

Cinema

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்கா தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், விஜே பிரியங்காவும் வீட்டில் இருந்து வருகிறார். பிரியங்கா தற்போது கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் வதந்திகள் பரவின பின்னர் அது பொய்யான தகவல் ஆனது

தனது கலகலப்பான பேச்சாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களைக் கவர்ந்த பிரியங்கா இந்த லாக்டவுனில், கியூட் கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜே பிரியங்கா, பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும், தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வெற்றிகரமாக வலம் வருகிறார்.

இந்த நிலையில் பிரியங்காவின் தம்பிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதன் போது எடுக்கப்பட்ட அழகிய குறும்பான காணொளிகளை அவர் யூட்டிப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பிரியங்காவுக்கு இவ்வளவு பெரிய தம்பி இருக்கிறாரா என்று ஆ ச்சரியப்பட்டுள்ளனர். அது மாத்திரம் இல்லை, தொகுப்பாளினி பிரியங்காவின் தம்பிக்கு திருமண வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *