நடிகர் தனுஷ் மனைவியின் புதிய புகைப்படம்! நடிகைகளையும் மிஞ்சிய பேரழகு…. வாய்பிளந்து பார்க்கும் ரசிகர்கள்

Cinema

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் திரைப்பயணத்தில் இன்று அடைந்திருக்கும் இடம் மிகப்பெரியது என்றே கூறலாம். நடிகர் என்பதையும் தாண்டி பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் இப்படி பன்முக திறமையுடன் திகழ்த்துவருகிறார் தனுஷ். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுருளி படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ்.

இந்நிலையில், தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. திருமணத்திற்கு பிறகு குழந்தை, குடும்பம் என செட்டிலாகிவிட்ட ஐஸ்வர்யா சோசியல் மீடியாக்களிலும் எப்போதும் ஆக்டீவாக இருப்பார். தனது புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிடுவார்.

நடிகர் தனுஷின் மனைவியும் இயக்குநருமான ஐஷ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் நடிகைகளுக்கே சவால் விடும் அளவு பேரழகுடன் இருக்கின்றார்.
இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். பொதுவாக நடிகைகள் தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். நடிகர்களுக்கே சவால் விடுக்கும் அளவு தீ விரமாக யோகாசனம் செய்வதை வாடிக்கையாக இவர் கொண்டுள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷின் இந்த செயல் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

 

View this post on Instagram

 

Have I ever told you’ll why I started doing yoga? It’s not so much the process or the sweating as much as it is about how good you feel after a yoga practice. Every single time. And I thought to myself, why wouldn’t I want to feel this good everyday! 

And I embarked on this journey with SARVA. The perfect mix of mind, body and the best instructors, teaching you how to transform yourself with yoga. 

Sounds interesting, right? Join me & this community of lovely 500,000 SARVA yogi’s and let’s make this world a better place with yoga! 

To join, you can download the app from my LINK IN BIO or visit https://workout.sarva.live 

What are you waiting for? See you on the mat 🙂

A post shared by Aishwaryaa R Dhanush (@aishwaryaa_r_dhanush) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *