தீயாய் பரவும் வடிவேல் பாலாஜியின் திருமண புகைப்படம்… எப்படியிருந்திருக்கார்னு நீங்களே பாருங்க

Uncategorized

சின்னத்திரை நடிகரான வடிவேல் பாலாஜி கலக்கப்போவது யாரு, அது இது எது, ஜோடி நம்பர் ஒன் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வைகைப் புயல் வடிவேல் போன்ற உடல் மொழியில் ரசிகர்ளை கவர்ந்த வடிவேல் பாலாஜி, பெண் கெட்டப்புகளிலும் கலக்கியிருக்கிறார்.

கடந்த 2 வாரங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி கடந்த 10ம் திகதி சிகிச்சை பலனின்றி உ யி ரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் அ ஞ் சலி செலுத்தியதோடு, தற்போதும் ரசிகர்கள் சோ கத்தில் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் காணொளிகள், புகைப்படங்கள் என வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. தற்போது அவரது திருமண புகைப்படமும், மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல்கலாமுடன் எடுத்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *